Latest News
பேட்மிண்டன் விளையாடிய போது சோகம்… சென்னை காவல் உதவி ஆணையரின் மகன் மாரடைப்பால் உயிரிழப்பு
சென்னை செப். 24சென்னையை அடுத்த போரூர் பகுதியில் தந்தை கண்முன்னே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர்,…
கடலூரில் 3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் – ஐ.டி.ஐ. மாணவன் கைது
கடலூர், செப். 24கடலூர் துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய 3 வயது…
வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு
புதுடெல்லி, செப். 24வங்கி வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும்; ஊக்கத்தொகைகளை சமமாக வழங்க வேண்டும் உட்பட கோரிக்கையை…
ஈரோடு அருகே சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி: கிராம மக்கள் சாலை மறியல்
ஈரோடு, செப். 24ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து…
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ. 1.73 கோடி பறிமுதல்
சென்னை, செப். 24தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 1.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் தவெக…
காதல் மனைவியை கட்டாய கருக்கலைப்பு செய்து கைவிட்ட கணவர்… இளம்பெண் பரபரப்பு புகார்!
கரூர், செப். 24காதல் திருமணம் செய்த மனைவியை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, பின்னர் கைவிட்ட கணவர் மீது நடவடிக்கை…
11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி, செப். 24தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்…
சென்னை: பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் கைது
சென்னை, செப். 24சென்னையில் பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பானி பூரி கடைக்காரரை கட்டையால்…
நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை… சிரித்துக்கொண்டிருந்த ஒப்பந்ததாரரை கடுமையாக எச்சரித்த அதிகாரி…
திருவள்ளூர், செப். 24நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய போது அங்கு சிரித்துக்கொ ண்டிருந்த ஒப்பந்ததாரரை அதிகாரி ஒருவர் கடுமையான…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிடிஓ ரவிச்சந்திரன் உணவளித்து தொடக்கம்** தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு…
தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
மத்தூர், செப். 233போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற திருப்பத்தூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஆற்றில் மூழ்கி…
தாராபுரம் அருகே காரில் உரிய ஆவணமின்றி ரூ.5½ லட்சம் பணம் பறிமுதல்
தாராபுரம், செப். 23திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர், தாராபுரம் பழைய திருப்பூர்…
சூட்கேஸில் பெண் சடலம்… 5 ஆண்டுகளாக தலைமறைவு! அடையாளத்தை மாற்றி இந்தியா திரும்பிய பெண் கைது
சேலம், செப். 23சேலம் அஸ்தம்பட்டி குமாரசா மிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த…
பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை சுட்டுப்பிடுத்த போலீஸ்
சென்னை, செப். 23திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 40).…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: – திருப்பூர் கலெக்டர் தகவல்
திருப்பூர், செப். 23தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை கள் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.…